Category: பொதுவாக‌

புத்தாண்து வாழ்துக்கள்

December 31, 2007 | by hari [mail] | Categories: பொதுவாக‌

என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்.

சில நாட்களாக நான் தமிழில் எழுதவில்லை. 2008-இலாவது அதிகமாக எழுத முயல்கிறேன்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

November 8, 2007 | by hari [mail] | Categories: பொதுவாக‌

என் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

மழை காலம்

October 27, 2007 | by hari [mail] | Categories: பொதுவாக‌

நவராத்திரியை ஒட்டி சென்னையில் மழை காலம் ஆரம்பித்துள்ளது. வெப்பம் குறைந்துவிட்டதனால் எல்லோறுக்கும் மகிழ்ச்சியான காலம் இது. ஆனால் அதே நேரத்தில் இந்த காலத்தில்தான் கொசுத்தொல்லை அதிகமாகும், சாலைகளில் மழைநீர் தேக்கம் ஏற்படும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களும் ஊழலாகிவிடும்.

மாறும் வெப்பநிலையினாலும், கொசுக்களினாலும், குடிக்கும் தண்ணீரில் பர‌வும் கிருமிகளாலும் நம் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனக்கே இரண்டு மூன்று நாட்களாக தொண்டை சரியில்லை. பொதுவாக இந்த வானிலை மாற்றத்தின் முதல் கால கட்டத்தில்தான் இப்படியெல்லாம் நோய்கள் அதிகமாக பரவும். மேலும் மழை வந்தால் கவலை இல்லை.

வணக்கம்!

October 27, 2007 | by hari [mail] | Categories: பொதுவாக‌

செய்தியை வாசிப்பது உங்கள் அபிமான ஹரிஷங்கர்! :)

இந்த இடுகையை, என் எண்ணங்களை தமிழில் பதிவுசெய்யலாம் என்ற ஒரு ஆசையில் ஆரம்பித்துள்ளேன். எப்படிப்போவதென்று பார்க்கலாம்!

முடிந்த அளவு, நான் நகைச்சுவையாக எழுத முயற்சி செய்கிறேன். அதிகமாக உளறினால் மன்னிக்கவும். என் பேத்தலைப்படிக்க தயாராகுங்கள், என் இனிய தமிழ் மக்களே! :p