« மழை காலம்

வணக்கம்!

October 27, 2007 | by hari [mail] | Categories: பொதுவாக‌

செய்தியை வாசிப்பது உங்கள் அபிமான ஹரிஷங்கர்! :)

இந்த இடுகையை, என் எண்ணங்களை தமிழில் பதிவுசெய்யலாம் என்ற ஒரு ஆசையில் ஆரம்பித்துள்ளேன். எப்படிப்போவதென்று பார்க்கலாம்!

முடிந்த அளவு, நான் நகைச்சுவையாக எழுத முயற்சி செய்கிறேன். அதிகமாக உளறினால் மன்னிக்கவும். என் பேத்தலைப்படிக்க தயாராகுங்கள், என் இனிய தமிழ் மக்களே! :p

2 comments

Comment from: Logesh TamilSelvan [Visitor] Email · http://loggyvazhi.blogspot.com
நைனா.. கலகுற போ...

உம் தமிழ் பணி சிறக்க.. என் மனமார்ந்த வாழ்துக்கள்!!
October 29, 2007 @ 20:39
Comment from: hari [Member] Email · http://literaryforums.org
லோகேஷ், நான் ரொம்ப மொக்கை போட்டேன்னா சொல்லு பா!
October 29, 2007 @ 20:52

Leave a comment


Your email address will not be revealed on this site.

Your URL will be displayed.
:!: :?: :idea: :) :D :p B) ;) :> :roll: :oops: :| :-/ :( :'( |-| :>> :yes: ;D :P :)) 88| :. :no: XX( :lalala: :crazy: >:XX
(Line breaks become <br />)
(Name, email & website)
(Allow users to contact you through a message form (your email will not be revealed.)